சுழற்றி அடித்த சூறைக்காற்று... சிதைந்த மிசிசிபி மாகாணம் - பறிபோன 23 உயிர்கள்

x
  • அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் கடுமையாக வீசிய சூறைக்காற்றால் பலியானவர்கள் எண்ணிக்கையானது 23ஆக அதிகரித்துள்ளது.
  • பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது... மின் இணைப்பை சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
  • சூறாவளி பாதிப்பால் மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்