அதிவேகத்தில் வந்த ஆம்புலன்ஸ்..தாத்தா உயிரை பறித்த சோகம்..ஊசலாடும் பேரன் உயிர் - பதறவைக்கும் காட்சி
சேலம் தவுசம்பட்டியில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த முதியவரும் பேரனும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். சிறுவன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதியவர் பலியானார். விபத்து பதிவான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோவைப் பார்க்கலாம்.
Next Story