"அம்பேத்கர், இஸ்லாமியர் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றார்" - பாஜக முக்கிய நிர்வாகியால் சர்ச்சை
இராம.சீனிவாசன், பாஜக பொதுச்செயலாளர்
"பாகிஸ்தான் பிரிவை ஏற்றுக் கொள்ளாதவர் அம்பேத்கர்"
"இந்துக்கள், இஸ்லாமியர்கள் சேர்ந்து வாழ முடியாது என்றார் அம்பேத்கர்"
"அம்பேத்கர், இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றார்"
இராம.சீனிவாசன், பாஜக பொதுச்செயலாளர்
"அப்படி அனுப்பி இருந்தால் 90% பிரச்சினை இருந்திருக்காது"
"அன்று விட்டதால், இன்று பிரச்சினைகளை சந்திக்கிறோம்"
"இந்துக்களை இந்தியாவிற்கு அழைக்க வேண்டுமென்றார்"
Next Story