"என்னை கொஞ்சம் மாற்றி" - குட்டி டான்ஸ் போட்டு அமலா பால் ஹோலி வாழ்த்து
ஹோலி வாழ்த்துக்களுடன் தான் நடனமாடிய வீடியோவை பகிர்ந்து நடிகை அமலா பால் மகிழ்ந்துள்ளார். பதின்மபருவத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என காக்க காக்க படத்தில் இடம்பெற்ற என்னை கொஞ்சம் மாற்றி பாடலுக்கு நடனமாடி அமலா பால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Next Story