எப்பவுமே தமிழ்நாட்டில் தான் FIRST.. நெகிழ்ந்த தோனி

x

நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே சென்னை தன்னை தத்தெடுத்துவிட்டதாக கிரிக்கெட் ஜாம்பவான் தோனி நெகிழ்ந்துள்ளார். தான் தயாரித்த எல்.ஜி.எம் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய தோனி, சென்னை தனக்கு மிகவும் ஸ்பெஷல் என குறிப்பிட்டார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியும், அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரும் சென்னையில் நிகழ்ந்ததை நினைவுக்கூர்ந்த தோனி, தற்போது சினிமா தயாரிப்பாளராக முதல் படமும் தமிழில்தான் எனக்கூறி நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்