சென்னையில் இருந்து கிளம்பும் எல்லா விமானங்களும் தாமதம்
தொடர் மழையால் சென்னையில் இருந்து புறப்படும், 28 விமானங்கள் தாமதம்.
கனமழையால் விமானிகள், ஊழியர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் விமான புறப்பாடு தாமதம்.
15 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்ற விமானங்கள்.
சென்னைக்கு வரும் விமானங்கல் குறித்த நேரத்தில் தரையிறங்கின....
Next Story