டெட்ரா பாக்கெட்டில் மது - எச்சரித்த டிடிவி தினகரன்

x

டெட்ரா பாக்கெட்டில் மது, டாஸ்மாக் நேரம் மாற்றம் குறித்த ஆலோசனைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மதுவை 90 ML பாக்கெட்களில் விற்றாலோ, வேலைக்கு மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தாலோ மக்களை ஒன்று திரட்டி போராடுவோம் என எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்