அய்யோ பாம்பு.. ஓடு ஓடு.. திருப்பதியில் தலை தெறிக்க ஓடிய பக்தர்கள்!

x

திருப்பதி, ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் நடைபாதையில், சுமார் 5 அடி நீள பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென பாம்பைக் கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், தேவஸ்தான ஊழியர் ஒருவர் லாவகமாக பாம்பை மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்