"அழகிரியிடம் திருமங்கலம் ஃபார்முலா பற்றி கேட்டிருக்கலாம்" - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி

"அழகிரியிடம் திருமங்கலம் ஃபார்முலா பற்றி கேட்டிருக்கலாம்" - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
அழகிரியிடம் திருமங்கலம் ஃபார்முலா பற்றி கேட்டிருக்கலாம் - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
x

திருமங்கலம் ஃபார்முலாவை அமல்படுத்தி, ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து மு.க.அழகிரியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்