இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? - முன்னாள் அமைச்சர் பளிச் பதில்
இரட்டை இலை சின்னம் நூறு சதவீதம் ஈபிஎஸ் தரப்புக்கு கிடைக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Next Story