உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் - அதிமுக உறுப்பினர் அட்டையில் மாற்றம்

x
  • இடைக்கால பொதுச்செயலாளராக, எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட அதிமுக உறுப்பினர் அட்டை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
  • அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதிமுக உறுப்பினர்களுக்கு இடைக்கால பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது.
  • இதனிடையே, சென்னை புறநகர் மாவட்ட அலுவலகத்தில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணியை, அதிமுக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்