பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக MP அளுநருடன் சந்திப்பு
- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் தம்பிதுரை எம்.பி நேரில் சந்தித்தார்.
- அரசு உத்தரவாதங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story