"பிடிஆர்-க்கு மட்டும் உடனே ஆக்சன்..ஈபிஎஸ்க்கு நடந்ததை கண்டுகொள்ளவே இல்லை" -அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது காலணி வீசப்பட்ட போது உடனடியாக செயல்பட்ட காவல்துறை, தற்போது எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்...
Next Story