"அதிமுகவினர் வளர்வதற்காக கள்ளச்சாராயத்தை கண்டுகொள்ளவில்லை" - அமைச்சர் பரபரப்பு குற்றசாட்டு
அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்ததாகவும், அவர்களது கட்சியினர் வளர்வதற்காக அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story