"ஜெயலலிதாவின் மரணம் பற்றி பேசுவதற்கு... அதிமுகவினருக்கு அருகதை கிடையாது" - ஆவேசமாக பேசிய அமைச்சர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்களை அருகில் வைத்துக் கொண்டு அதிமுகவினர் பேச அருகதை கிடையாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
Next Story