அதிமுக பொதுச்செயலாளர்?" சசிகலா வழக்கு - நீதிமன்றம் அதிரடி
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு
இறுதி விசாரணைக்காக அக்டோபர் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம், 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம், நீக்கத்தை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மனுவை சென்னை 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு - அக்டோபர் 26ல் இறுதி விசாரணை
Next Story