#BREAKING || அதிமுக பொதுச்செயலாளர் - டெல்லி ஐகோர்ட்டில் ஈபிஎஸ் பரபரப்பு மனு | EPS | Delhi HighCourt

x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல், அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி மனு, எடப்பாடி பழனிசாமியின் மனுவை, ஏப்ரல் 10-ம் தேதி விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்