முன்னாள் முதல்வர் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் EPS

x

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். காமராஜரின் 121வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை பசுமைவழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராசரின் உருவப் படத்திற்கு ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்