"மகளிருக்கு செல்போன் குடுப்பேன்னு சொன்னாங்க.. ஆனா ஆட்சி முடியும் வரை நிறைவேற்றவில்லை" - அமைச்சர் செந்தில்பாலாஜி
- திமுகவை குறைசொல்வதை விட்டு விட்டு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நாடாளுமன்றத்தில் பேசி சிலிண்டர் விலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
- ஈரோட்டில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், திமுகவில் தன்னை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும் என்றும் அதனை ஈபிஎஸ் முடிவு செய்ய முடியாது என்றும் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 ஆண்டில் இருந்த வாக்காளர்களே தற்போதும் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
Next Story