ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி - அதிமுக விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டி - அதிமுக விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவிப்பு
"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி"
அதிமுக விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவிப்பு
"தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம்"
கூட்டணி கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு- ஜி.கே.வாசன்
தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணி ஆற்றி, கூட்டணி கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் - ஜி.கே.வாசன்
Next Story