Time பார்த்து அடித்த அதிமுக.. ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

x
  • இன்று மாலை எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்கவுள்ளதாக தகவல்
  • ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்கவுள்ளனர்
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளிக்கவுள்ளனர்.
  • கடந்த மே 22 ஆம் தேதி அதிமுகவினர் பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்