அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி பூஜை..1008 கலசாபிஷேக மகா யாகம்

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கல மேள வாத்தியத்துடன் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு 1008 கலசாபிஷேக மகா யாகம் நடத்தி மகா தீபாரதனை நடைபெற்றது.



Next Story

மேலும் செய்திகள்