மழை நின்ற உடன் சொந்த தொகுதியில்...அதிரடியில் இறங்கிய முதல்வர்

x

சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

பல்லவன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..


Next Story

மேலும் செய்திகள்