விடாமல் துரத்திய வழக்கறிஞர்கள் - சிரித்து கொண்டு நின்ற அர்ஜுன் சம்பத்
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரிய வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த அர்ஜுன் சம்பத், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த முயன்றார்.
அவரை வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தியதுடன், நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி பின்தொடர்ந்து வந்ததால் பரப்பு ஏற்பட்டது.
Next Story