போக்குவரத்து விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் நாளை முதல் வசூல் - சென்னை காவல்துறை தகவல்

x

போக்குவரத்து விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் நாளை முதல் வசூல் - சென்னை காவல்துறை தகவல்

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையிலான அபராத தொகை நாளை முதல் வசூலிக்கப்படும்"/சென்னை காவல்துறை தகவல்/"வரும் 28ஆம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை முதலே வசூல்"/புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் அபராதம் செலுத்த வேண்டும்/போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்தபட்சம் ரூ.1000-ல் இருந்து ரூ.10,000 வரை அபராதம் வசூல்


Next Story

மேலும் செய்திகள்