பெற்றோர்களுக்கு புன்னகை அரசி சினேகா அட்வைஸ்
- சென்னை கிண்டியில், இளம் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.
- இந்நிகழ்ச்சியில் பிரசித்தி சிங், ப்ரிஷா, வினிஷா உமாசங்கர், லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்டோருக்கு சூப்பர் கிட்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன.
- இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சினேகா, பெற்றோர்களின் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என தெரிவித்தார்.
Next Story