"ஏழை தங்கைக்காக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்" - நடிகர் விஷால் உருக்கமான பேச்சு

x

"ஏழை தங்கைக்காக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்" - நடிகர் விஷால் உருக்கமான பேச்சு


பணக்காரர்கள் படிக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தனது ரசிகையாகிய தங்கைக்காக இடம் கேட்டு கல்லூரியில் பிச்சை எடுத்து படிக்க வைத்ததாகவும், அந்த மாணவி முதல் மதிப்பெண் எடுத்து அசத்தியதாகவும் நடிகர் விஷால் பூரிப்புடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்