விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை
கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில், தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். சிறப்பாக நிகழ்ச்சி நடந்ததையொட்டி, பனையூரில் உள்ள இல்லத்தில் இன்று அனைத்து சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களுடனும் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி பின் போட்டோ ஷூட் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story