தந்தையை இழந்த சோகம் - அஜித்துக்கு ஆறுதல் சொன்ன விஜய்

x
  • நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால், இன்று அதிகாலை காலமானார்.
  • அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  • இதேபோல், நடிகர் விஜய், அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்