இணையத்தில் வைரலாகும் நடிகர் சந்தானத்தின் 'பிரெஞ்ச் குத்து' பாடல்

x

நடிகர் சந்தானத்தின் 'பிரெஞ்ச் குத்து' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'. சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பிரெஞ்ச் குத்து' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்