"இந்தியாவில் தனுஷ் தான் பர்ஸ்ட்" - வெளியான பட்டியல்

x

"இந்தியாவில் தனுஷ் தான் பர்ஸ்ட்" - வெளியான பட்டியல்


2022ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரபலமான சினிமா நட்சத்திரமாக தனுஷ் உருவெடுத்துள்ளார். உலக சினிமா தகவல்களை வழங்கும் தளம் இந்தியாவின் பிரபல நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டாவது இடத்த அலியா பட் பிடித்த நிலையில், ஐஸ்வர்யா ராய், ராம் சரண், சமந்தா முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன் ஒன்பதாவது இடத்தையும், கே.ஜி.எஃப் கதாநாயகன் யாஷ் பத்தாவது இடத்தையும் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்