#BREAKING || நடிகர் தனுஷ் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Dhanush | Madurai | High Court

x

நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம். நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு/நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்