பிரபல நடிகர் ஐசியூ-வில் அனுமதி... திரையுலகினர் அதிர்ச்சி..!

x
  • வீரம், தம்ப ி, அண்ணாத்த படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் பாலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • கல்லீரல் சார்ந்த நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்