நடிகர் அஜித் தந்தை மறைவு.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆறுதல்..

x

நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியன் வயது மூப்பால் காலமான நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்தார். திரைபிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், எல்.முருகன் அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்