கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு ..! கலெக்டர் அலுவலகத்தையே ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…ஈரோட்டில் பரபரப்பு

x

வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திய, 8 நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் மக்பூல் அகமத்திடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்