அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

x

போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு..

14 வது ஊதிய பேச்சுவார்த்தை, அகவிலைப்படி உயர்வு காரணமாக, மாதத்திற்கு ரூ.10 கோடி செலவு அதிகரிப்பு - போக்குவரத்து கழகம்..

பேருந்துகளில் விளம்பரங்கள் மூலம் மாதம் ரூ.3.40 கோடி வருகிறது - போக்குவரத்து கழகம்..

மீதமுள்ள ரூ.6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலம் வசூலிக்க வேண்டும் - போக்குவரத்து கழகம்..

பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்க உத்தரவு..

அனைத்து மண்டல மேலாளர்களும் உத்தரவை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்