சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
புதுக்கோட்டையில் சட்டவிரோத குவாரிகள் - நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வழக்கு. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து எடுத்த வழக்கு. சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு.
அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், நீதிமன்றம் கேள்வி.
அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் கால அவகாசம் கோரப்பட்டது.
தமிழக அரசுக்கு இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Next Story