குழந்தை பெற்ற தாய்மார்கள் வீட்டிற்கு செல்ல ஏசி வாகனம் - மருத்துவமனையில் எம்.பி-யின் புதிய ஏற்பாடு

குழந்தை பெற்ற தாய்மார்கள் வீட்டிற்கு செல்ல ஏசி வாகனம் - அரசு மருத்துவமனையில் எம்.பி-யின் புதிய ஏற்பாடு

தமிழகத்தில் முதல் முறையாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனையில், பிரசவித்த பெண்களை வீட்டிற்கு அழைத்து செல்ல பிரத்யேக ஏசி வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. தர்மபுரி எம்பி எம்பி செந்தில்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 வாகனங்களை வழங்கியுள்ளார். ஆம்புலன்ஸ் போல் இல்லாமல், ஏசி வசதியுடன் கூடிய சுற்றுலா வாகனம் போல் உள்ள அந்த வேனில் ஒரே நேரத்தில் 12 பேர் பயணிக்கலாம்.......


Next Story

மேலும் செய்திகள்