நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் - அதிர்ச்சி பின்னணி

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும், சேமக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே, பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், வரதட்சணை அதிகம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரகாஷை கைது செய்து றையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்