வெள்ளைக் கம்பளம் போர்த்திக் கொண்டுள்ள மலைகளின் இளவரசி... 6 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்ப நிலை
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ச்சியாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, புல்வெளி தளம் பார்ப்பதற்கு வெள்ளைக் கம்பளம் விரித்ததைப் போன்று காட்சியளிக்கிறது.
Next Story