நடிகர் மனோஜ் கே ஜெயன் பகிர்ந்துள்ள வீடியோ..இணையத்தில் வலம் வரும் பெட்ரோல் போடும் வீடியோ
நடிகர் மனோஜ் கே ஜெயன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு வீடியோ வேகமாக வலம் வருகிறது. மனோஜ் கே ஜெயன், லண்டனில் தனது காருக்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 'பங்கில் எனக்கு வேலை கிடைக்கவில்லை, லண்டன் வந்தால் இதை செய்ய வேண்டியிருந்தது' என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
Next Story