"அவர பாக்க 2 நாள் கூட எங்க பொண்ணு இங்கேயே இருப்பா.." - விஜய் வீட்டின் முன் கதறிய பெண்ணின் பெற்றோர்

x

நடிகர் விஜயைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக் கதவைக் கட்டிப்பிடித்து கதறிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம் ரசிகையின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஐயங்கார் குளத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, விஜயை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென தாய் தந்தையரை அழைத்துக் கொண்டு விஜயின் வீட்டிற்கு சென்றுள்ளார்... அங்கிருந்த கதவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, மேலே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியை பார்த்தவாறு கண்ணீர் மல்க சிறுமி கோரிக்கை விடுத்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்