"கிரிப்டோவில் ஆயிரம் போட்டால் லட்சம் ஆகும்"இந்தியாவின் "டிஜிட்டல் பணமும்" அது போன்றதா?
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டிஜிட்டல் கரன்சி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதன்படி ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த செய்தி வெளியானதுமே இது பிட்காயின் கிரிப்டோகரன்சி? போன்றதா என குழப்பம் எழுந்திருக்கிறது. இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ராமசேஷன் விளக்குகையில், கிரிப்டோவை போன்று டிஜிட்டல் கரன்சியில் பண மதிப்பு கூடாது, இது பரிமாற்றம் செய்யும் வடிவிலான டிஜிட்டல் கரன்சியே என்றார்.
Next Story