ராஜஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட திடீர் மிதமான நிலநடுக்கம் | ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

x

ராஜஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் பிகானர் பகுதியில் இருந்து 236 கிலோமீட்டர் வட மேற்கில், 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி ஒன்று ஆக பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்