யாத்திரை பாதையில் திடீர் நிலச்சரிவு! சிக்கிய 40 பேர்-ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை
உத்தரகாண்ட் மாநிலத்தில்நேற்று மாலை நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு காரணமாகமலையின் பெரும்பகுதி விழுந்ததால் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது
நஜாங் தம்பா கிராமம் வழியாக செல்லும் ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை பாதை மூடப்பட்டதால், உள்ளூர் மக்களுடன் 40 பயணிகள்அங்கு சிக்கிக் கொண்டனர்
Next Story