வங்க கடலில் உருவாகிறது புயல்? - பெயர் வைத்த அரபு அமீரகம்

x

வங்கக் கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் பட்சத்தில், அரபு அமீரக நாடு பரிந்துரைப்படி மாண்டஸ் என பெயரிப்படும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வலுப்பெறும் பட்சத்தில், அரபு அமீரகம் பரிந்துரைத்த மாண்டஸ் என்று பெயரிடப்படும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்