அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்து வெளியான பாடல்

x

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை புகழ்ந்து அவரது ஆதரவாளர்கள் வெளியிட்ட இசை ஆல்பம் வீடியோ பாடலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது."கொங்கு நாட்டு சிங்கம்" என்ற தலைப்பில் வெளி வந்துள்ள இந்த பாடலில் தளபதியின் இதயத்தில் தங்கமாய், உதயநிதியின் உடலில் ஒரு அங்கமாய் என்ற வரிகளுடன், அமைச்சர் செந்தில்பாலாஜியை புகழும் வகையில் பல்வேறு சொற்கள் இடம் பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்