தூங்கிய மருத்துவரை கட்டி போட்டு கத்தியால் தாக்கி 100 சவரன் நகை கொள்ளை.. புத்தாண்டு காலையிலேயே பயங்கரம் - பழனியில் அதிர்ச்சி
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
100 சவரன் நகை, ரூ.20 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மருத்துவரை தாக்கி கைவரிசை
காயம் அடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
முகமூடி அணிந்துவந்த 3 கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Next Story