ஊரை காத்த சேர்மன்... சேர்மனின் பெருமை காத்த மக்கள்!... ஊரே சேர்ந்து கொண்டாடிய ஒற்றை கல்யாணம் - மிரள வைக்கும் சீர்வரிசை... மிரட்டிவிட்ட ஊர்மக்கள்

x
  • சிவகங்கை சேர்மன் இல்லத் திருமண வரவேற்பு விழாவுக்கு ஊர் மக்கள் ஒன்றிணைந்து சீர்வரிசை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சேர்மன் பொன். மணி பாஸ்கரன் எஸ் புதூர் ஒன்றியம் பொன்னடைப்பட்டியைச் சேர்ந்தவர்.
  • கொரோனா காலத்தில் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று பல உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல உதவிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
  • இந்நிலையில் பொன். மணி பாஸ்கரனின்மகள் ஹரிப்பிரியாவின் திருமணம் கடந்த 12ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு விழா குன்னத்தூர் அருகே நடைபெற்றது.
  • எஸ்.புதூர் ஒன்றிய மக்கள் ஒன்றிணைந்து 504 ஆட்டுக்கிடாய், ஆளுயுர குத்துவிளக்கு, உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கிய சீர் வரிசையை பட்டாசுகள் வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து அசத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்