மகளிர் தினத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற அரிய விவாத நிகழ்ச்சி

x

பெண் உரிமைகள் பறிக்கப்படுவதாய்க் கூறப்படும் ஆப்கானிஸ்தானில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற அரிய விவாத நிகழ்ச்சியை ஆப்கான் ஊடகம் ஒளிபரப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பெண்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏராளமான பெண் ஊடகவியலாளர்களும், பத்திரிகையாளர்களும் பணியை இழந்தனர்... இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விவாத நிகழ்ச்சியில் பெண்களுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்